ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படம் தீபாவளி வெளியீடு

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்- சமூக சேவகர் என இரு வேடங்களில் நடிக்கிறார்

Update: 2019-05-21 14:59 GMT
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்த். என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்-  சமூக சேவகர் என இரு வேடங்களில் நடிக்கிறார். நாயகியாக நயன்தாரா தோன்ற, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைக்கிறார்.ரஜினியின்தர்பார் திரைப்படம், தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்