விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா
நடிகை நயன்தாராவிற்காக, இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பாளராக உள்ளார்.
நடிகை நயன்தாராவிற்காக, இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பாளராக உள்ளார். 'நானும் ரவுடி தான்' படத்தின் மூலம் இணைந்த இந்த கூட்டணி, மீண்டும் ஒன்று சேரவுள்ளது. புதிய பட அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.