நடிகை நயன்தாராவிற்காக காத்திருக்கும் படக்குழு

அட்லீ இயக்கத்தில், விஜய் நடிக்கும் 63 - வது புதிய படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

Update: 2019-02-21 03:43 GMT
அட்லீ இயக்கத்தில், விஜய் நடிக்கும் 63 - வது புதிய படம் வேகமாக வளர்ந்து வருகிறது. விஜய்யுடன் ஜோடி போடும் நயன்தாரா, வேறு சில முக்கிய பணிகள் இருப்பதால் தமது தொடர்பான காட்சிகளை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், மார்ச் 11ம் தேதி முதல் படப்பிடிப்பில் நயன்தாரா பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்