நீங்கள் தேடியது "thalapathy 63"

விஜய் கருத்தை பெரிதாக எடுக்க வேண்டியதில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
20 Sept 2019 5:29 PM IST

"விஜய் கருத்தை பெரிதாக எடுக்க வேண்டியதில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன்

பேனர் விவகாரத்தில் இனியாவது திருந்த வேண்டும் என்று, பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பேனர் விவகாரம் - விஜய் கருத்துக்கு, கமல் ஆதரவு
20 Sept 2019 2:15 AM IST

"பேனர் விவகாரம் - விஜய் கருத்துக்கு, கமல் ஆதரவு"

"பேனர் விவகாரம் - விஜய் கருத்துக்கு, கமல் ஆதரவு"

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா : விஜய் ரசிகர்கள் மீது தடியடி
20 Sept 2019 2:01 AM IST

"பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா : விஜய் ரசிகர்கள் மீது தடியடி"

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த விஜய் ரசிகர்கள் டிக்கெட் வைத்திருந்தும் போலீசாரால் தடியடி நடத்தி விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் பிறந்தநாளில் குழந்தைகளுக்கு மோதிரம்...
23 Jun 2019 6:30 AM IST

விஜய் பிறந்தநாளில் குழந்தைகளுக்கு மோதிரம்...

திருப்பூரில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, விஜய் ரசிகர்கள் தங்க மோதிரம் வழங்கி உள்ளனர்.

பேருந்து முழுவதும் விஜய் ஸ்டிக்கர்கள் - விஜய் பிறந்தநாளையொட்டி இலவச பயணம்
22 Jun 2019 2:56 AM IST

பேருந்து முழுவதும் விஜய் ஸ்டிக்கர்கள் - விஜய் பிறந்தநாளையொட்டி இலவச பயணம்

புதுச்சேரியில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தனியார் பேருந்து முழுவதும் விஜய் ஸ்டிக்கர்களை ஓட்டி அவரது பிறந்த நாளை கொண்டாடினர்.

நடிகை நயன்தாராவிற்காக காத்திருக்கும் படக்குழு
21 Feb 2019 9:13 AM IST

நடிகை நயன்தாராவிற்காக காத்திருக்கும் படக்குழு

அட்லீ இயக்கத்தில், விஜய் நடிக்கும் 63 - வது புதிய படம் வேகமாக வளர்ந்து வருகிறது.