"பேனர் விவகாரம் - விஜய் கருத்துக்கு, கமல் ஆதரவு"

"பேனர் விவகாரம் - விஜய் கருத்துக்கு, கமல் ஆதரவு"
x
விளம்பர பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் பழி போடவேண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற நடிகர் விஜயின் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்