பேருந்து முழுவதும் விஜய் ஸ்டிக்கர்கள் - விஜய் பிறந்தநாளையொட்டி இலவச பயணம்

புதுச்சேரியில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தனியார் பேருந்து முழுவதும் விஜய் ஸ்டிக்கர்களை ஓட்டி அவரது பிறந்த நாளை கொண்டாடினர்.
பேருந்து முழுவதும் விஜய் ஸ்டிக்கர்கள் - விஜய் பிறந்தநாளையொட்டி இலவச பயணம்
x
புதுச்சேரியில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தனியார் பேருந்து முழுவதும் விஜய் ஸ்டிக்கர்களை ஓட்டி அவரது பிறந்த நாளை கொண்டாடினர். விஜய் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பேருந்தை அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனந்த் தொடங்கி வைத்தார். 



மேலும் நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி விஜய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள பேருந்தில் இன்று முழுவதுமாக இலவசமாக பயணிகள் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்