காதலர் தினத்தன்று வெளியாகிறது, 'ஒரு அடார் லவ்'

காதலர் தினத்தன்று 'ஒரு அடார் லவ்' படம் வெளியாகிறது.

Update: 2019-02-08 03:54 GMT
காதலர் தினத்தன்று 'ஒரு அடார் லவ்' படம் வெளியாகிறது. மலையாளத்தில் உருவான 'ஒரு அடார் லவ்' திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், புருவத்தை உயர்த்தி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை பிரியா வாரியாரின் முத்தக்காட்சி பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்