நடிகை சமந்தா நடத்திய "போட்டோஷூட்"

நடிகை சமந்தா, கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

Update: 2019-02-06 03:49 GMT
நடிகை சமந்தா, கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார். திருமணத்துக்குப் பிறகும், பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா பிஸியாக நடித்து வருகிறார். கல்யாணமான பிறகும் வெற்றிபெற முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார். இந்த நிலையில், தற்போது அவர் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்