விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் 'தமிழரசன்'
இசையமைப்பாளர் இளையராஜா இசையில், விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் "தமிழரசன்".;
இசையமைப்பாளர் இளையராஜா இசையில், விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் "தமிழரசன்". இந்த படத்தைப் பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கு, இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.