விக்ரமின் 'கடாரம் கொண்டான்' டீசர் வெளியீடு

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கடாரம் கொண்டான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Update: 2019-01-15 06:30 GMT
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கடாரம் கொண்டான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜேஷ் செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்