தமிழ், தெலுங்கில் உருவாகும் திகில் திரைப்படம் : மீண்டும் இணையும் மாதவன், அனுஷ்கா ஷெட்டி

ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரமாண்டாமாக உருவாகும் திரைப்படத்தில் கதாநாயகனாக மாதவன் நடிக்க உள்ளார்.

Update: 2019-01-15 03:40 GMT
ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரமாண்டாமாக உருவாகும் திரைப்படத்தில் கதாநாயகனாக மாதவன் நடிக்க உள்ளார். அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலிணி பாண்டே உள்ளிட்டோருடன் பிரபல ஹாலிவுட் நடிகர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்றவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் அமேரிக்காவில் தொடங்கவுள்ளதாகவும் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்