தில்லுக்கு துட்டு 2 - டீசர் வெளியீடு
சந்தானம் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திகில் திரைப்படமான 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.;
சந்தானம் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திகில் திரைப்படமான 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. ராம்பாலா இயக்கத்தில் 'தில்லுக்கு துட்டு 2' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது...