சமூக வலை தளத்தில் பின் தொடரும் 3 கோடி ரசிகர்கள் : நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தீபிகா...

சமூக வலை தளத்தில் நடிகை தீபிகா படுகோனேவை சுமார் மூணு கோடி ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.;

Update: 2018-12-28 06:13 GMT
சமூக வலை தளத்தில் நடிகை தீபிகா படுகோனேவை சுமார் மூணு கோடி ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் 'moonwalk' நடன வீடியோவை தீபிகா வெளியிட்டுள்ளார் 
Tags:    

மேலும் செய்திகள்