இந்தி முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி கர்பண்டாவின் வைரல் வீடியோ
இந்தியில் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி கர்பண்டா தமது சமூக வலை தள பக்கத்தில் அசத்தலான "pole dancing" வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.;
இந்தியில் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி கர்பண்டா (kriti kharbanda)தமது சமூக வலை தள பக்கத்தில் அசத்தலான "pole dancing" வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இவர், தமிழில் ஜி.வி.பிரகாஷ் உடன் "புரூஸ்லி" என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.