விஜய் சேதுபதியின் 'சீதக்காதி' டிரைலர் வெளியீடு...

விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Update: 2018-11-21 07:28 GMT
விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன், இந்தப்படத்தையும் இயக்கியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்