ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன் மகள்
நடிகர் சிவ கார்த்திகேயன் தமது மகளுடன் சேர்ந்து பாடிய 'வாயாடி பெத்த புள்ள' பாடல், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.;
நடிகர் சிவ கார்த்திகேயன் தமது மகளுடன் சேர்ந்து பாடிய 'வாயாடி பெத்த புள்ள' பாடல், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வீடியோ 52 லட்சம் பார்வையாளர்களை அள்ளியுள்ளது. இதன் மூலம், சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா, ஏராளமானவர்களை ஈர்த்துவிட்டார்.