பிரதமரின் பாதுகாவலராக நடிக்கும் நடிகர் சூர்யா

படத்தில் மோகன்லால் பிரதமராக நடிப்பதாகவும், அவருக்கு பாதுகாவலராக சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2018-10-08 15:06 GMT
இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிகர் சூர்யா மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் ஆர்யா, சாயிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மோகன்லால் பிரதமராக நடிப்பதாகவும், அவருக்கு பாதுகாவலராக சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்