திருநங்கையாக நடிக்கும் விஜய் சேதுபதி..திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு...

திருநங்கையாக விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் FIRST LOOK வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2018-10-08 15:00 GMT
திருநங்கையாக விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் FIRST LOOK வெளியிடப்பட்டுள்ளது.  தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் மாறுபட்ட வேடத்தில் விஜய் சேதுபதி நடிதுள்ளதால், இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. திருநங்கைகளின் வாழ்க்கையை பேசும் இந்தப் படத்தில் FAHAD FAZIL ,சமந்தா, மிஸ்கின், ரமயா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்