பரியேறும் பெருமாள் படக்குழுவுக்கு கமல் வாழ்த்து...

'பரியேறும் பெருமாள்' படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-04 00:29 GMT
'பரியேறும் பெருமாள்' படத்தை பார்த்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் படத்தை பார்த்ததாகவும், இந்த முயற்சியையும், பயிற்சியையும் விட்டு விடாதீர்கள் என்றும் அவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்