சினிமாவில் நல்ல சம்பளம் கிடைக்கிறது - நடிகர் விஜய்சேதுபதி

சினிமாவில் நல்ல சம்பளம் கிடைக்கிறது எனவும் அனைவருக்கும் நல்ல சம்பளம் கிடைப்பதில்லை என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-30 04:43 GMT
சினிமாவில் நல்ல சம்பளம் கிடைக்கிறது எனவும் அனைவருக்கும் நல்ல சம்பளம் கிடைப்பதில்லை எனவும் நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். 96 படம் தொடர்பான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்