நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்

கோவையில் உள்ள மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்த நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையாக காலமானார்.

Update: 2018-09-06 08:41 GMT
கோவையில் உள்ள மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்த நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையாக காலமானார். உடல் நிலை குறைவால் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. 78 வயதான இவர் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்.
Tags:    

மேலும் செய்திகள்