"நல்ல திரைப்படம் எடுப்பது போருக்கு போவதற்கு சமம்" - சூர்யா

நல்ல திரைப்படம் எடுப்பது போருக்கு போவதற்கு சமம் என்று, நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-02 11:28 GMT
நல்ல திரைப்படம் எடுப்பது போருக்கு போவதற்கு சமம் என்று, நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற குறம்பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சூர்யா,  சினிமாவில் பாலும் விற்கலாம் கள்ளும் விற்கலாம்.. இரண்டுமே விலைபோகும்.. ஆனால் எதை விற்கவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் என குறும்பட இயக்குனர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


Tags:    

மேலும் செய்திகள்