மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்' டிரெய்லர் வெளியீடு

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, ஜோதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Update: 2018-08-25 07:16 GMT
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, ஜோதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரெய்லரை வெளியிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்