"எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை உள்ளது" - பிரியா பவானிசங்கர்
பதிவு: ஆகஸ்ட் 24, 2018, 11:24 AM
சினிமா மட்டும் இல்லை எல்லா இடங்களிலும் ​​பெண்களுக்கு பாலியல் தொல்லை இருக்கிறது என நடிகை பிரியா பவானிசங்கர் கூறியுள்ளார். திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செய்த தவறை வெளிப்படையாக கூறுவது சரியல்ல எனவும் தெரிவித்துள்ளார்.