கிகி நடன சவாலை ஏற்றுள்ள நடிகை காஜல் அகர்வால்
கிகி நடன சவாலை ஏற்றுள்ள நடிகை காஜல் அகர்வால், பாதுகாப்பாக நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.;
கிகி நடன சவாலை ஏற்றுள்ள நடிகை காஜல் அகர்வால், பாதுகாப்பாக நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். காரிலிருந்து இறங்கி ஆட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.