திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம்- நடிகை சமந்தா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் செய்தார்.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. சமந்தா வருவதை அறிந்த அவரது ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுப்பதற்காக சூழ்ந்தனர். இதனால் கோவிலுக்கு வெளியே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.