அரசியலையும் விட்டுவைக்காத தமிழ்படம் 2

சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் முதலிடம்

Update: 2018-07-11 05:58 GMT
நீக்கப்பட்ட காட்சி ஒன்றை, "தமிழ்படம்" குழுவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதில், இந்திய அரசியலை கிண்டல் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. டிரெண்டிங்கில் முதலிடத்திலும் உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்