நடிகர் சூர்யாவின் அடுத்த படம் - ரிலீஸ் எப்போது?
பதிவு: ஜூன் 22, 2018, 11:16 AM
நடிகர் சூர்யாவின் அடுத்த படம் - ரிலீஸ் எப்போது?செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே.’ சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானத்திலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குநர் செல்வராகவன் என்.ஜி.கே திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.