அஞ்சலியின் புதிய படம் 'ஓ'

தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு சர்ச்சைகளில் இருந்து மீண்டு வந்துள்ள அஞ்சலி நடிக்கும் புதிய படத்துக்கு 'ஓ' என பெயரிடப்பட்டுள்ளது.

Update: 2018-06-18 05:05 GMT
அஞ்சலியின் புதிய படம் 'ஓ'

தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு சர்ச்சைகளில் இருந்து மீண்டு வந்துள்ள அஞ்சலி நடிக்கும் புதிய படத்துக்கு 'ஓ' என  பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் பிரவீன் பிகாட் இயக்கும் இந்த படத்துக்கு அரோல் கரோலி இசையமைக்கிறார். ஒரு எழுத்து தலைப்பு படங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ள 'ஓ' படம், திரில்லர் கலந்த திகில் படமாக உருவாகிறது.
Tags:    

மேலும் செய்திகள்