ரஜினியின் காலா திரைப்படம் ரிலீஸ் - மும்பை ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

ரஜினியின் காலா திரைப்படம் ரிலீஸ் - மும்பை ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்;

Update: 2018-06-07 08:13 GMT
காலா திரைப்படம் ரிலீசானதை மும்பை ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாடி மகிழந்தனர். கடும் மழையையும் பொருட்படுத்தாத ரசிகர்கள், இசைக்கு ஏற்றபடி நடனமாடி கொண்டாடினர். 
Tags:    

மேலும் செய்திகள்