(19/03/2019) மக்கள் யார் பக்கம் | மக்களவை தேர்தல் - உங்கள் வாக்கு யாருக்கு?| பகுதி 2
பதிவு : மார்ச் 20, 2019, 12:36 AM
மாற்றம் : மார்ச் 20, 2019, 07:22 AM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி யாருக்கு? என்பது பற்றிய தந்தி டிவியின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதி மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தந்தி டிவி பிரம்மாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியது. அதன் முடிவுகள் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியாகி வருகின்றன. அதன்படி, முதல்கட்டமாக 15 நாடாளுமன்ற தொகுதிகளின் முடிவுகள் வெளியான நிலையில், மற்ற 15 தொகுதிகளில் மக்கள் ஆதரவு யாருக்கு என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

கடலூர் மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?


கடலூரில் அமமுகவுக்கு எங்கள் வாக்கு என்று 5 முதல் 8% பேரும், அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 36 முதல் 42% பேரும், திமுக கூட்டணிக்கு என்று 43 முதல் 49% பேரும் தெரிவித்தனர்.

நீலகிரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?நீலகிரியில் உங்கள் வாக்கு யாருக்கு என்ற கேள்விக்கு அதிமுக கூட்டணி என 39 முதல் 45% பேரும், திமுக கூட்டணிக்கு என 45% முதல் 51% பேரும் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?கன்னியாகுமரியில் திமுக கூட்டணிக்கே எங்கள் வாக்கு என 41 முதல் 47% பேரும், அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என 43 முதல் 49% பேரும் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?ராமநாதபுரத்தில் அமமுகவுக்கு வாக்களிப்போம் என்று 10 முதல் 16% பேரும், திமுக கூட்டணிக்கு என 37 முதல் 43% பேரும், அதிமுக கூட்டணிக்கே எங்கள் வாக்கு என்று 38 முதல் 44% பேரும் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?காஞ்சிபுரத்தில் அமமுகவுக்கு எங்கள் வாக்கு என 6 முதல் 9% பேர் தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 34 முதல் 40% பேரும், திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என 49 முதல் 55% பேரும் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?தஞ்சாவூர் தொகுதியில் அமமுகவுக்கு 15 முதல் 21% பேரும், அதிமுக கூட்டணிக்கு 35 முதல் 41% பேரும், திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என 38 முதல் 44% பேரும் தெரிவித்தனர்.

நாமக்கல் மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?நாமக்கல் தொகுதியில் 6 முதல் 9% பேர் அமமுகவுக்கு வாக்களிப்போம் என்றும், 42 முதல் 48% பேர் திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்றும், 43 முதல் 49% பேர் அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்றும் குறிப்பிட்டனர்.

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?கள்ளக்குறிச்சியில் அமமுகவுக்கு 5 முதல் 8% பேரும், அதிமுக கூட்டணிக்கு 38 முதல் 44% பேரும், திமுக கூட்டணிக்கு 46 முதல் 52% பேரும் வாக்களிப்போம் என்று கருத்துக்கணிப்பில் தெரிவித்தனர்.

திருநெல்வேலி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?திருநெல்வேலியில் 15 முதல் 21% பேர் அமமுகவுக்கே எங்கள் வாக்கு என்றும், அதிமுக கூட்டணிக்கு என்று 36 முதல் 42% பேரும், திமுக கூட்டணிக்கு என 37 முதல் 43% பேரும் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?கிருஷ்ணகிரியில் உங்கள் வாக்கு யாருக்கு என்ற கேள்விக்கு அதிமுக கூட்டணிக்கு என்று 41 முதல் 47% பேரும், திமுக கூட்டணிக்கு என்று 46 முதல் 52% பேரும் தெரிவித்தனர்.

ஈரோடு மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?ஈரோடு தொகுதியில் 41 முதல் 47% பேர் திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்றும், அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 44-50% பேரும் தெரிவித்தனர்.

தருமபுரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?தருமபுரியில் அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 43 முதல் 49% பேரும், திமுக கூட்டணிக்கு எங்கள் வாக்கு என்று 44 முதல் 50% பேரும் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?ராமநாதபுரத்தில் அமமுகவுக்கு வாக்களிப்போம் என்று 10 முதல் 16% பேரும், திமுக கூட்டணிக்கு என 37 முதல் 43% பேரும், அதிமுக கூட்டணிக்கே எங்கள் வாக்கு என்று 38 முதல் 44% பேரும் தெரிவித்தனர்.

வடசென்னை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு? வடசென்னையில் உங்கள் வாக்கு யாருக்கு என்ற கேள்விக்கு, 7 முதல் 10% பேரின் தேர்வு மய்யமாக இருக்கிறது. அமமுகவுக்கு 6% முதல் 9% பேரும், அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 33 முதல் 39% பேரும், திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 44 முதல் 50% பேரும் தெரிவித்தனர்.

வேலூர் மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?வேலூரில் அதிமுக கூட்டணிக்கே எங்கள் வாக்கு என்பது 37 முதல் 43% பேரின் தேர்வாக இருந்தது. திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என 46 முதல் 52% பேர் தெரிவித்தனர்.


தொடர்புடைய நிகழ்ச்சிகள்

ஒரு லைன், ஒரு ட்வீட், இவ்வளவு பெரிய புயலா? - நடிகை குஷ்புவின் கருத்தால் காங்கிரஸில் சலசலப்பு

தான் யாருக்கும் தலையாட்டும் ரோபாவாக இருக்க மாட்டேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார்.

1354 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

371 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

203 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

52 views

பிற நிகழ்ச்சிகள்

(27.06.2020) மக்கள் யார் பக்கம் - வைரஸ் வாழ்க்கை : மக்கள் மனநிலை...

(27.06.2020) மக்கள் யார் பக்கம் - வைரஸ் வாழ்க்கை : மக்கள் மனநிலை...

17 views

(10/01/2020) மக்கள் யார் பக்கம் : குடியுரிமை திருத்த சட்டம் - மக்கள் ஆதரிக்கிறார்களா?

(10/01/2020) மக்கள் யார் பக்கம் : குடியுரிமை திருத்த சட்டம் - மக்கள் ஆதரிக்கிறார்களா?

71 views

(22/10/2019)மக்கள் யார் பக்கம் : இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு...?

(22/10/2019)மக்கள் யார் பக்கம் : இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு...?

81 views

(18/10/2019)மக்கள் யார் பக்கம் : இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு...?

(18/10/2019)மக்கள் யார் பக்கம் : இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு...?

335 views

(10.10.19) மக்கள் யார் பக்கம் : இந்தி திணிப்பில் கொந்தளிக்கிறதா தமிழகம்? பாஜக பாசம் ரஜினிக்கு மோசமா?

இந்தி திணிப்பில் கொந்தளிக்கிறதா தமிழகம்? பாஜக பாசம் ரஜினிக்கு மோசமா?

194 views

(09/10/2019) மக்கள் யார் பக்கம் : பொருளாதார மந்தம் காரணம் என்ன...? பறிபோகிறதா வேலை வாய்ப்புகள்...?

(09/10/2019) மக்கள் யார் பக்கம் : பொருளாதார மந்தம் காரணம் என்ன...? பறிபோகிறதா வேலை வாய்ப்புகள்...?

193 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.