(15.07.2020) ஆயுத எழுத்து : கொரோனா 10 நாள் கெடு : நம்பிக்கையா ? நடவடிக்கையா ?

சிறப்பு விருந்தினர்களாக : யுவராஜ், த.மா.கா // ஸ்சினேகன், ம.நீ.ம // புகழேந்தி, அதிமுக // கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக
(15.07.2020) ஆயுத எழுத்து : கொரோனா 10 நாள் கெடு : நம்பிக்கையா ? நடவடிக்கையா ?
x
* “10 நாட்களில் கொரோனா குறையும்“

* “தீவிர நடவடிக்கையில் சுகாதாரத்துறை“

* மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என சொன்ன முதல்வர்

* “கிராமங்களில் கொரோனா பரவல் படுவேகம்“

* தடையில்லா சிகிச்சை கோரும் ஸ்டாலின்

* கிராமங்கள் மீது அக்கறையே இல்லை என சொன்ன கமல்

Next Story

மேலும் செய்திகள்