மன அழுத்தத்தை போக்க புது வித பயிற்சி - கொரோனா வைரஸ் ஓவியம் மீது கோடாரி எறியும் மக்கள்

ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில், கொரோனா வைரசால், மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு புதிய பயிற்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மன அழுத்தத்தை போக்க புது வித பயிற்சி - கொரோனா வைரஸ் ஓவியம் மீது கோடாரி எறியும் மக்கள்
x
ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில், கொரோனா வைரசால், மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு புதிய பயிற்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி, மரத்தினால் ஆன, பலகை மீது கோடாரி எறிய , வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த பலகையில், கொரோனா வைரஸ் உருவம் வரையப்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர், ஆர்வத்துடன் அதன் மீது கோடாரியை எறிந்து தங்களது கோபம், மன அழுத்தம், ஆற்றாமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்