கொரோனா ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்பு - எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

பொலிவியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கை நீட்டித்து அந்நாட்டின் இடைக்கால அதிபர் ஜியானைன் அனஸ் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்பு - எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
x
பொலிவியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கை நீட்டித்து அந்நாட்டின் இடைக்கால அதிபர் ஜியானைன் அனஸ் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது.  வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் ரப்பர் புல்லட்களால் சுட்டு விரட்டினர்..  

Next Story

மேலும் செய்திகள்