"சீனாவை மையப்படுத்தியே டிரம்பின் பிரசார வியூகம் இருக்கும்" - அரசியல் நிபுணர்கள் கருத்து

அமெரிக்காவில் அடுத்த நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்பின் பிரசார வியூகம் சீனாவை மையமாக வைத்தே இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீனாவை மையப்படுத்தியே டிரம்பின் பிரசார வியூகம் இருக்கும் - அரசியல் நிபுணர்கள் கருத்து
x
அமெரிக்காவில் அடுத்த நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்பின் பிரசார வியூகம் சீனாவை மையமாக வைத்தே இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் தந்து விட்டதாக கூறி தொடர்ந்து சீனாவை எச்சரித்து வரும் டிரம்ப் தேர்தல் சமயத்தில் சீனா மீதான தனது எதிர்ப்பை மேலும் பலப்படுத்துவார் என்று அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்