பூங்கா கண்காணிப்பு பணியில் 'ரோபோ' - "பொதுமக்களின் சமூக இடைவெளியை கண்காணிக்கும்"

சிங்கப்பூர் பூங்கா ஒன்றில், அதிநவீன ரோபோ களம் இறக்கப்பட்டுள்ளது.
பூங்கா கண்காணிப்பு பணியில் ரோபோ - பொதுமக்களின் சமூக இடைவெளியை கண்காணிக்கும்
x
சிங்கப்பூர் பூங்கா ஒன்றில், அதிநவீன ரோபோ களம் இறக்கப்பட்டுள்ளது. கேமராக்கள் பொருத்தப்பட்டு,  நான்கு கால்களுடன் விலங்கு போல வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ, பூங்காவில் சுற்றித் திரிந்து சமூக இடைவெளியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்