மகிழ்ச்சியாக நடமாட தொடங்கி உள்ள மக்கள் : ஊரடங்கு உத்தரவு தளர்வால் மக்கள் மகிழ்ச்சி

கொலம்பியாவில் மக்கள் மகிழ்ச்சியாக கார்களில் வலம் வரத் தொடங்கி உள்ளதால், அங்கு உள்ள சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.
மகிழ்ச்சியாக நடமாட தொடங்கி உள்ள மக்கள் : ஊரடங்கு உத்தரவு தளர்வால் மக்கள் மகிழ்ச்சி
x
கொலம்பியாவில் மக்கள் மகிழ்ச்சியாக கார்களில் வலம் வரத் தொடங்கி உள்ளதால், அங்கு உள்ள சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா ஊரடங்கில் தளர்வில் செய்யப்பட்டு 
உள்ளதால், அங்கு கட்டுமானம், உற்பத்தி தொழில்களை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து,  மக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அங்கு கொரோனாவுக்கு ஐந்தாயிரத்து 597 பேர்  பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 253 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்