தற்கொலை படைத் தாக்குத​லில் 3 பேர் பலி

ஆப்கன் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குத​லில் 3 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர்.
தற்கொலை படைத் தாக்குத​லில் 3 பேர் பலி
x
ஆப்கன் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குத​லில் 3 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர். ரமலான் மாதத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அங்கு தாக்குதல் சம்பவம் குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்