வோன்சான் பகுதியில் உள்ளாரா கிம் ஜாங் உன் : சாட்டிலைட் புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளதாக தகவல்
வடகொரிய அதிபர் மற்றும் அவரது பயணங்களின் போது பயன்படுத்தப்படும் நவீன சொகுசு படகுகள் வோன்சான் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது, சாட்டிலைட் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
வடகொரிய அதிபர் மற்றும் அவரது பயணங்களின் போது பயன்படுத்தப்படும் நவீன சொகுசு படகுகள் வோன்சான் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது, சாட்டிலைட் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. வோன்சான் நகரில் அவசர காலங்களில் அதிபர் தங்க ஏதுவாக அனைத்து வசதிகளும் நிறைந்ததாக அந்நகரம் உருவாக்கப்பட்டு உள்ளது.
Next Story