கொரோனாவால் முடங்கிய விமான போக்குவரத்து : "12,000 பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் பணிநீக்கம்?"

கொரோனா ஊரடங்கால் விமான போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் முடங்கிய விமான போக்குவரத்து : 12,000 பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் பணிநீக்கம்?
x
கொரோனா ஊரடங்கால் விமான போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் விமான போக்குவரத்து முழுவதுமாக முடங்கியுள்ள நிலையில், நஷ்டத்தை ஈடுகட்ட இந்த முடிவை பிரிட்டிஷ் ஏர்வேஸ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ஐஸ்லேண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனமும், 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்