கொரோனா தொற்று பாதிப்பு, உயிரிழப்பு : நாடுகள் தெரிவிக்கும் தகவல் சரியானதா? - சந்தேகத்தை கிளப்பும் உலக சுகாதார அமைப்பு

கொரோனா தொற்று எட்ட முடியாத தொலைவில் இல்லை என்றும், ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பிய மற்றும் லத்​தீன் அமெரிக்க நாடுகள், சில ஆசிய நாடுகளில் தொற்று அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு, உயிரிழப்பு : நாடுகள் தெரிவிக்கும் தகவல் சரியானதா? - சந்தேகத்தை கிளப்பும் உலக சுகாதார அமைப்பு
x
கொரோனா தொற்று எட்ட முடியாத தொலைவில் இல்லை என்றும், ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பிய  மற்றும் லத்​தீன் அமெரிக்க நாடுகள், சில ஆசிய நாடுகளில் தொற்று அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகின் அனைத்து பிராந்தியங்களில் உள்ள நாடுகளும் தொற்ற பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து உண்மையான எண்ணிக்கையை கூறவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார். எபோலா வைரசுக்கு தடுப்பு மருந்து உருவாக்கியது போல, கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்