ஒளியை பாய்ச்சி கிருமிகளை அழிக்கும் முறை - ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு

சீனாவில் உள்ள ஹாங்காங்கில் வைரஸ் கிருமிகளிடமிருந்து தற்காத்து கொள்ளும் பொருட்டு ஒரு புதுவிதமான முயற்சியில் அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒளியை பாய்ச்சி கிருமிகளை அழிக்கும் முறை - ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு
x
சீனாவில் உள்ள ஹாங்காங்கில் வைரஸ் கிருமிகளிடமிருந்து தற்காத்து கொள்ளும் பொருட்டு ஒரு புதுவிதமான முயற்சியில் அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் உள்ள பொருட்களின் மீது ஒளியை பாய்ச்சுகின்றனர். இது வைரஸிற்கு எதிராக செயல்பட்டு கிருமியை அழிப்பது மட்டுமல்லாமல் பொருட்களின் மீது கவசமாக செயல்படுகிறது. இதன்மூலம்  மீண்டும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கப்படுகிறது. இதற்கு அந்நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்