"இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது என்பது சாத்தியமற்றது" - பிரிட்டன் வெளியுறவு செயலாளர் பேட்டி

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க, பிரிட்டன் அரசு, தனி குழு அமைத்தது மட்டுமின்றி 21 புதிய ஆய்வுத் திட்டங்களுக்கும் பல கோடி நிதி ஒதுக்கியிருந்தது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது என்பது சாத்தியமற்றது - பிரிட்டன் வெளியுறவு செயலாளர் பேட்டி
x
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க, பிரிட்டன் அரசு, தனி குழு அமைத்தது மட்டுமின்றி 21 புதிய ஆய்வுத் திட்டங்களுக்கும் பல கோடி நிதி ஒதுக்கியிருந்தது. இந்நிலையில், பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது என்பது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்