கொரோனாவை கட்டுப்படுத்த கிருமிநாசினியா? - டிரம்பின் உளறலால் அதிகாரிகளுக்கு வந்த சிக்கல்

கொரோனாவை கட்டுப்படுத்த கிருமிநாசினிகளை குடிப்பது குறித்த தொலைபேசி விசாரணைகள் அதிகரித்துள்ளதாக அமெரிக்க நஞ்சு தடுப்பு அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த கிருமிநாசினியா? - டிரம்பின் உளறலால் அதிகாரிகளுக்கு வந்த சிக்கல்
x
கொரோனாவை கட்டுப்படுத்த கிருமிநாசினிகளை குடிப்பது குறித்த தொலைபேசி விசாரணைகள் அதிகரித்துள்ளதாக அமெரிக்க நஞ்சு தடுப்பு அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக கிருமிநாசினிகளை பயன்படுத்தலாம் என்ற அதிபர் டிரம்பின் பேச்சுக்குப் பின்னரே இத்தகைய அழைப்புகள் அதிகம் வருகின்றன.  நியூயார்க் நகர போலீசாரின் அறிக்கையின் அடிப்படையில், வீடுகள் மற்றும் கழிவறைகளை கழுவ பயன்படும் லைசல், பிளீச் போன்றவைகளை பயன்படுத்தலாமா என பொதுமக்கள் கேட்கின்றனர்.  கிருமி நாசினிகள் உயிராபத்து ஏற்படுத்தும் என்னபதால் அவற்றை குடிக்கவோ ஊசியாக செலுத்திக் கொள்ளவோ வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்