அமெரிக்காவில் உச்சக்கட்டத்தில் உயிரிழப்பு : 10 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு

கொரோனா தொற்றால் அதிக அளவு உயிரிழப்பை சந்தித்து வரும் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 494 பேர் பலியாகினர்
அமெரிக்காவில் உச்சக்கட்டத்தில் உயிரிழப்பு : 10 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு
x
அமெரிக்காவில் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.  9 லட்சத்து 36 ஆயிரத்து 293 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 494 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 511 ஆக அதிகரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்