மறைந்த சுஷ்மா ஸ்வராஜூக்கு உலக தலைவர்கள், தூதர்கள் இரங்கல்

மறைந்த சுஷ்மா ஸ்வராஜ், முந்தைய பாஜக ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக இருந்தவர்.
மறைந்த சுஷ்மா ஸ்வராஜூக்கு உலக தலைவர்கள், தூதர்கள் இரங்கல்
x
மறைந்த சுஷ்மா ஸ்வராஜ், முந்தைய பாஜக ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக இருந்தவர். டெல்லி முதலமைச்சராகவும் இருந்துள்ளார். அவரது மறைவுக்கு ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய், மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பல்வேறு நாடுகளின் தூதர்களும சுஷ்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 


Next Story

மேலும் செய்திகள்