இந்திய ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை
கார்கில் போர் போன்ற போரை எதிர்காலத்தில் பாகிஸ்தான் தொடுக்காமல் இருப்பது அந்நாட்டிற்கு நல்லது என இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்தார்.
கார்கில் போர் போன்ற போரை எதிர்காலத்தில் பாகிஸ்தான் தொடுக்காமல் இருப்பது அந்நாட்டிற்கு நல்லது என இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்தார். காஷ்மீரில் ஆய்வு மேற்கொண்ட போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புல்வாமா தாக்குதலில் யார் ஈடுபட்டார் என்ற உண்மை தங்களுக்கு தெரியும் என்றார்.
Next Story

