நெல்லையில் நேற்று வரை 70% விண்ணப்பங்களுக்கு இ-பாஸ் - ஆவணம் இல்லாத 10% இ பாஸ் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த புதிய நடைமுறை இன்று அமலுக்கு வந்துள்ளது.
x
விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த புதிய நடைமுறை இன்று அமலுக்கு வந்துள்ளது. இதனால் தானியங்கி முறையில் இ-பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லையில் கடந்த மார்ச் 23 முதல் இன்று காலை வரை 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் இபாஸ் பெற விண்ணப்பம் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று வரை 70 சதவீதம் விண்ணப்பங்களுக்கு இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  முறையான ஆவணங்கள் இல்லாத 10 சதவீத  இ பாஸ் விண்ணப்பங்கள் 
மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்