வீடு திரும்பினார் அமைச்சர் செல்லூர் ராஜூ

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செல்லூர் ராஜூ வீடு திரும்பினார்.
வீடு திரும்பினார் அமைச்சர் செல்லூர் ராஜூ
x
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செல்லூர் ராஜூ வீடு திரும்பினார். கொரோனா பாதித்த நிலையில், கடந்த 8 ஆம் தெதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், அவர் பூரண குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்