கொரோனாவுக்கு உயிரிழந்த காவலர் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3 லட்சம் நிதி உதவி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஊராக காவல் நிலைத்தில் கொரோனா பாதித்து உயிரிழந்த தலைமை காவலர் அய்யனார் குடும்பத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூன்று லட்ச ரூபாய் நிதி வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஊராக காவல் நிலைத்தில் கொரோனா பாதித்து உயிரிழந்த தலைமை காவலர் அய்யனார் குடும்பத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூன்று லட்ச ரூபாய் நிதி வழங்கினார். கொரோனா பாதித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அய்யனாரின் வீட்டிற்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெருமாளுடன் சென்ற அமைச்சர், அய்யனாரின் தாய் அழுவதை கண்டு கண்கலங்கி ஆறுதல் கூறினார்.
Next Story

